செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் கல் வேலி

சேனையூரில் கல் வேலி
நான் அறிந்த வரையில் சேனையூரில் மட்டுமே கிடைக்க கூடிய பார் கற்கள் .பல நூறுவருசங்களாக இந்த பார் கற்களில் வேலி கட்டும் மரபு தொடர்கிறது.200வருசங்களுக்கு முற்பட்ட சேனையூர் கல்வேலி..
''கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.''என சங்க இலக்கிய பாடல் கல்வேலி பற்றி குறிப்பிடுகிறது

No comments:

Post a Comment