செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூரின் பூர்விக வரலாறு2

சேனையூரின் பூர்விக வரலாறு2
மயிலி மலையும் அதை அண்டிய பகுதிகளும்
சேனையூர் மக்களின் பூர்விக குடியிருப்புகளில் ஒன்று.இன்று வ்ரலாறு திரும்புகிறது அண்மைக் காலத்தில் பல குடும்பங்கள் குடியேறியுள்ளன.மயிலி மலையில் பழைய கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.கட்டிட இடிபாடுகளும் கற்பாறைகளில் உரல் அமைப்பிலான குழிகளும் .காணப் படுகின்றன.மலையிலிருந்து பார்க்கும் பொழுது.இயற்கை எழில் மிக்க சேனையூரின் அழகு அற்புதம் நிறைந்த காட்சிகள்.மலையயை சூழ வயல் நிலங்கள் வண்ண மிகு காட்சியாய் விரியும்.குளத்துச் சேனையும் ,சீதன வெளியும் அதனை அண்டிய குளங்களும் வரலாற்றின் மூலங்கள்.முன்னய நாட்களில் வயலை சூழ குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும் .சீதன வெளி போகும் வழியில் புலி பாய்ந்த கல் உள்ளது.அதை அண்டிய பகுதிகள் புராதன மக்கள் வாழ்விடங்களின் எச்சங்களாய் இருக்கலாம்

No comments:

Post a Comment