செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் சமூக நடைமுறைகள் -1

சேனையூரின் சமூக நடைமுறைகள் -1
சேனையூர் தனித் தமிழ் கிராமம்,பண்பாட்டு பழமையும் கலாசார செழுமையும்,வரலாற்று பின் புலமும் கொண்ட ஒரு கிராமம்.ஈழத்தில் வாழும் ஏனைய தமிழ் மக்களுக்கான பொதுவான நடை முறைகளோடு ஒத்த பண்புகளை கொண்டிருந்தாலும்,சில விசேடித்த தன்மைகளையும்,தனித்துவமான மரபுகளையும் அடையாளப் படுத்துகின்றனர்.
1)குழந்தை பிறப்பு
2)வீடுகட்டுதலும் குடி போதலும்
3)திருமணம்
4)மரணம்
ஆகியவற்றில் தனித்துவமான கலாசார அடையாளங்கள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment