செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015



சேனையூர் வரலாறு-5
கூழாவடி ஆரப்பத்த
எங்கள் சேனையூர் வழக்கில் ஆரப்பத்த என்பது பெரு மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் குளங்களை நோக்கி ஓடுகின்ற வழி. சிறு நதிகளைப்போல இருக்கும்.மரங்கள் கவிந்து வழைந்து இருக்க நிலத்தை ஊடறுத்து மழை நீர் ஓடும் .பல மாதங்களுக்கு நீர் தேங்கி நிற்கும்.இந்த இடத்தில் மூன்று சிறு குளங்கள் காணப் படுகின்றன.பழமை மிகுந்த வாழ்விடங்களில் இதுவும் ஒன்று.ஆரைப் பற்றைகளிலேயே ஊரவர்கள் வீடுகட்டுவதற்கான மணல் அள்ளி எடுப்பர்.

No comments:

Post a Comment