செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள் -2

சேனையூரில் மறைந்து போன சிறு கைத்தொழில்கள் -2
உப்பு காச்சுதல்
சேனையூர் மக்கள் ஒரு சுய பொருளாதார நிறைவை கொண்டிருந்தனர் .உப்புக்கு கூட யாரையும் எதிர் பார்க்காத நிலவிய காலமொன்றிருந்தது.தாங்களே உப்பு நீரை எடுத்து காய்ச்சி வடித்து உப்பாக்கும் தொழில் முறையயை கொண்டிருந்தனர்.நான் என் சிறிய வயதில் எங்கள் கற்பகம் மாமியிடம் கண்டிருக்கிறேன்.அந்த உப்பு பட்டுப் போல மென்மையாய் மிகுந்த வெண்மையாய் இருக்கும்.இப்போது நினைத்தாலும் அந்த உப்பு கசக்காமல் இனிக்கிறது

No comments:

Post a Comment