செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-7 நொண்டியடிச்சான்

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-7
நொண்டியடிச்சான்
நொண்டியடிச்சான் சேனையூரின் தனித்துவமான விளையாட்டுக்களில் ஒன்று.விளையாட்டு முறை கூழாம் பாண்டி போன்றதே,வட்டத்தில் நிற்கும் அணியினரை நோக்கி செல்பவர் ஒரு காலை ஊண்டிக் கொண்டு மற்றய காலை தூக்கிக் கொண்டு விளையாடுதல்.ஒரு காலால் எதிர் அணியினரை ஆட்டமிழக்க செய்தல்.

No comments:

Post a Comment