செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-4 தட்டுக்கோடு(கிளித் தட்டு)


சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-4
தட்டுக்கோடு(கிளித் தட்டு)
பழந்தமிழர் மரபு விளையாடுக்களில் இன்று வரை தொடர்கிறது.
எங்கள் ஊரில் தட்டுக்கோடு என அழைப்பதே வழமை.உப்பு கொண்டு போதல் உபெடுத்தல் இதன் பிரதான அம்சம்.
அன்றய நாட்களில் நாங்கள் தட்டுக்கோடு விளையாடும் பிரதான இடங்கள் சேனையூர் பிள்ளையார் கோயில் புளிய மரத்தடி,பணிவு வளவுகள்
"கிளித்தட்டு
குறிஞ்சி நிலத்தில் தட்டு என்பது பாத்தி. பாத்தியில் விளைந்த கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போன்றதால் இதனைக் கிளித்தட்டு என்றர்.
தண்ணீர் புரி
வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது போல இருப்பதால் இதனை மருதநில மக்கள் தண்ணீர் புரி என்பர்
உப்பு விளையாட்டு
கடல்நீர் உப்புப் பாத்தியில் பாய்வது போல இருப்பதால் நெய்தல்-நில மக்கள் இதனை உப்பு-விளையாட்டு என்பர்"

No comments:

Post a Comment