செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 10 August 2015

சேனையூர் வரலாறு -7



சேனையூர் வரலாறு -8
செங்கல் அறுத்த கேணி
இளக்கந்தையயை அண்டிய வயல் நி
லம். எங்கள் பெரிய அய்யாவுக்கு அங்கு காணி இருந்தது அடிக்கடி நான் அங்கு செல்வேன் .வயல் நிலத்தை அண்டி கட்டிட அமைப்பு சிதைவடைந்த செங்கற்கள் குவியலாகவும் பரவலாகவும் காணப் பட்டன.பொலநறுவை பிரதேசத்தில். நான் கண்டிருக்கிறேன்.அகலமான நீண்ட செங்கற்க்ள்.இங்கும் அத்தகய வடிவ கற்களே காணப்படுகின்றன.கி.பி.மூன்றாம் நாலாம் நூற்றாண்டுக் காலமாக இருக்கலாம் ஏனெனில் இது பொலநறுவை காலத்தோடு தொடர்பு படுகிறது.அகழ்வாரச்சி செய்யவேண்டிய நிலப்பகுதி இது.நாகரிகத்தோடு வாழ்ந்த சமூகத்தின் எச்ச சொச்சங்களாக இவற்றை நாம் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment