செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூர் பொருளாதாரம் 3

சேனையூர் பொருளாதாரம் 3

சேனையூர் வயலும் வாழ்வும் 1
சேனையூர் மக்களின் வேளாண்மை செய்கையை அதன் பண்படிபடையில் நான்கு வகையாக பிரிக்கலாம்
1) மானாவாரி செய்கை
2)சேனை செய்கை
3)குளத்து வயல்கள்
4)நீர்ப்பாய்ச்சல் இரு போக
வேளாண்மை
மானாவாரி செய்கை
வெறுமனே மழையயை நம்பி செய்யப் படுவது.வானம் பார்த்த பூமி என்று சொல்வார்கள்.மாரி காலம் என சொல்லப் படுகின்ற புரட்டாதி மாதமளவில் விதைப்பது இதனை புழுதி விதைப்பு என சொல்வர்.மானாவரியிலேயே நன்றாக மழை பெய்த பின்னர் தண்ணீரை கட்டி வைத்து சேற்று விதைப்பும் நடை பெறும்.

No comments:

Post a Comment