செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-5 இலெச்சகெட்ட இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-5
இலெச்சகெட்ட இலக்கறி
இதனை சண்டிக் கீரை என்றும் அழைப்பர் ஆங்கிலத்தில் (lettece tree)என அழைக்கப் படுகிறது.
சேனையூரில் மிக நன்றாய் செழித்து வளரக் கூடியது.இதில் இரண்டுவகை உண்டு .கரும் பச்சை,மஞ்சள் பச்சை
.
சுண்டல்
மிக மெல்லியதாக அரிந்து குறிஞ்சா கீரை அரிவதை போல.மீன் சதையும் போட்டு சுண்ட அத்தனை சுவையாக இருக்கும்.
ஆணம்
துளிர் இலையெடுத்து ஆணம் காய்ச்சலாம்
வெள்ளக் கறி
இலைகளை பீடாவுக்கு மடிப்பது போல மடித்து மெல்லிய பச்சை ஈக்கிலை குத்தி தயாரிக்கவேண்டும் பின் சிரிய ரக மீன்களை போட்டு பால் கறியாக காய்ச்சலாம்

No comments:

Post a Comment