செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூர் பொருளாதாரம் 4

சேனையூர் பொருளாதாரம் 4



சேனையூரில் விளைந்த பழயநெல் வககள்.
தமிழர் வாழ்வில் நெல்லின் முக்கியம் சங்கப் பாடல்களும் பின் வந்த இலக்கியங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.இலங்கையில் நெல் விவசாயம் கி.மு.8ம் நூற்றாண்டில் சிறப்பாக இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன.இலங்கையில் பரவலாக காணப்படும் சிறிய குளங்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மக்கள் வாழ்வின் சன்றுகளே.அந்த வகையில் சேனையூரை அண்டி காணப்படும் குழங்களும் கி.மு.பட்ட கால குழங்களே.
பழந்தமிழ் இலகியங்களில் கூறப்பட்ட பல நெல்வகைகள் சேனையூரில் முன்னய நாட்களில் பயிரிடப் பட்டுள்ளன.
H4 நெல் அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன் நமது பாரம்ப்பரிய நெல்வகைகளே பயில் நிலையில் இருந்தன.
சேனையூரில் பயிரிடப்பட்ட பழய நெல் வகைகள்.
1)பறவக்கல
2)பனங்களி
3)சீரக சம்பா
4)சீனட்டி
5)வாலன்
6)புனுகு சம்பா
7)முறுங்கன்
8)பச்சப் பெருமாள்
இதில் பறவக் கல ஆறு மாத காலம்,பனங்களி மூன்று மூன்றரை மாசம்

No comments:

Post a Comment