செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-6 முருங்கை இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-6
முருங்கை இலக்கறி
முருங்கை கீரையின் பல் வேறு இனங்களை இங்கு காணலாம்.இளம் பச்சை,கரும் பச்சை,பச்சைத்தண்டு,சிகப்பு தண்டு,அரிசிலை முருங்கை வேலி முருங்கை.எல்லா முருங்கை இலைகளும் சமையலுக்கு பயன் படுத்தப் படும் .ஒவ்வொரு வகை இலையும் ஒவ்வொன்றுக்கு
சாதாரணமாக முருங்கை இலை என்று சொல்லிவிடுவார்கள்,ஆனால் அதில் பல வகையுண்டு.அதிலும் சேனையூரில் அதன் எல்லாவகைகளையும் காணலாம்.
சுண்டலுக்கு ஒன்று
ஆணத்துக்கு ஒன்று
மருந்துக்கு ஒன்று
என அதன் பயன்பாடு அதிகம்.
முருங்கையிலையில் செய்கிற இலக்கறி புட்டு இங்கு விசேசம்.இங்கு ஏழைகளின் நண்பன் முருங்கையிலக்கறி.

No comments:

Post a Comment