செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-11

சேனையூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-11
நாம் தனித் தனியே பார்த்த விளையாட்டுகளைத் தவிர இன்னும் பலவிளையாட்டுக்கள் சேனையூரில் காணப்படுகின்றன
1)வார் ஓட்டம்
இரு அணிகளாக பிரிந்து எதிர் எதிர் நின்று ஓடுதல்
2)நாயும் இறைச்சித் துண்டும்
3)சின்னக் கறி சோறு காய்ச்சி விளையாடல்
4)பொன்வண்டு பிடித்து விளையாடல்.
5)அச்சும் குழலும்
பாவட்ட மர அச்சும் முன்முருக்கங் குழலும் பாவட்டங் காயும் ,பாவட்டங் காயயை குழலுக்குள் வைத்து அடித்து விளையாடல்.
6)சூகை சுற்றுதல்
7)எவடம் எவடம் புளியடி புளியடி
8)பசுவும் புலியும்
9)கசை போடுதல்
10)ராசா மந்திரி
11)கிள்ளு கிள்ளு பிராண்டி
12)அரப்பரப்பு தட்டி

No comments:

Post a Comment