செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-4 குப்பை கீரை

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-4
குப்பை கீரை
சேனையூரில் எல்லோர் வீடுகளிலும் கிடைக்கக் கூடியது .தானாக வே முளைத்து நமக்கு பயன் தரும் .இன்று தமிழ் நாட்டில் வர்த்தக நோக்கில் பயிரிட்டு சந்தைகளில் பெற்றுக் கொள்ளகூடியதாய் உள்ளது.
இரண்டு வகையான தன்மையயை இதில் காணலாம் ஒன்று பச்சை தண்டுடையது.மற்றது மெல்லிய நாவல் நிற தண்டுடையது.இலைகளும் அப்படியே செம்பச்சையாகவும் ,இலம் பச்சையாகவும் இருக்கும்.
குப்பை கீரை கடையல்
இது கடையல் செய்யவே சிறந்தது .

No comments:

Post a Comment