செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-5 குமுட்டி கீரை

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-5
குமுட்டி கீரை
சேனையூரில் கிடைக்கக் கூடிய ஒரு விசேசமான கீரை வகை.சிறிய சிறிய இலைகள் ஆனால் பெரிய சுவை,புதிதாக காடுவெட்டி நெருப்பு வைத்த நிலத்தில் முதல் மழை பெய்த பின். இது முழைத்து தழிர் விடும்.பெரும் பாலும் சேனைக்காடுகளில்தான் இதனை காணலாம்.சோழன் ,மரவள்ளியிடையே இது செழித்து வளர்ந்திருக்கும்.
கடையல் செய்ய கரைந்து போகும் ஒரு கீரை .பூப்பதற்கு முன் சமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment